நாகப் பற்பம் சேர்மானம்
சுத்திகரிக்கப்பட்ட துத்தநாகம், கரிசாலைச் சமூலச் சாறு.
நாகப் பற்பம் பயன்கள்
இளைப்பிருமல், எருவாய் மூளை நோய், பவுத்திரம், கழிச்சல், நிணக்கழிச்சல், கடுப்புக் கழிச்சல், இருமல்.
நாகப் பற்பம் உட்கொள்ளும் முறை
100 மில்லிகிராம் முதல் 200 மில்லிகிராம் வெண்ணெய் அல்லது நெய்யுடன் தினம் இருவேளை உணவிற்குப் பின்போ அல்லது மருத்துவரின் அறிவுரைப் படை உட்கொள்ளலாம். நாகப் பற்பத்தை தேற்றான்கொட்டை லேகியம் அல்லது கடுக்காய் லேகியத்துடன் எடுத்துக் கொள்ளலாம்.
நாகப் பற்பம் வாங்க
SKM Naga Parpam 10g, 50g, 100g, 500g, 1Kg
Solaimalai Naga Pasbam 10g, 50g, 100g, 250g
Impcops Naga Parpam 10g
நாகப் பற்பம் பயன்களும் உட்கொள்ளும் முறையும்