Author : Viswalinga Surya

சீந்தில் – பயன்களும் உட்கொள்ளும் முறையும்

கொடிவகை தாவரமான சீந்திலின் மருத்துவ பயன்கள் அதிகம். சீந்திலின் மிக முக்கியமான பயன் இது சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும். உடலில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே சர்க்கரை வியாதி ஆகும். சீந்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாட்டினைச் சரி செய்கிறது.

நாகப் பற்பம் பயன்களும் உட்கொள்ளும் முறையும்

நாகப் பற்பம் சுத்திகரிக்கப்பட்ட துத்தநாகம் மற்றும் கரிசாலைச் சமூலச் சாறு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கந்தக பற்பம் பயன்பாடும் உட்கொள்ளும் அளவும்

கந்தகப் பற்பத்தில் சுத்தம் செய்யப்பட்ட நெல்லிக்காய் கந்தகம், வெள்ளை வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு மற்றும் மருதம்பட்டைச்சாம்பல் அல்லது புளியம்புரணி சாம்பல் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.

சிலாசத்து பற்பம் பயன்பாடும் உட்கொள்ளும் அளவும்

சிலாசத்து பற்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட கற்பூரசிலாசத்து மற்றும் சிறுசெருப்படை சமூலச் சாறு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.

வாதத்தைக் கட்டுப்படுத்தும் முடக்கு அறுத்தான் கீரை

நம் ஊரில் பேச்சு வழக்கில் முடக்கத்தான் இலை அல்லது முடக்கத்தான் கீரை என அழைக்கப்படும் இந்தக் கீரையானது ஒரு பொக்கிஷமாகும். முடக்கு எனும் சொல் செயல்படாதிருப்பதைக் குறிக்கும். அப்படிச் செயல்பட இயலாது போவதை நீக்கும் தாவரமானதால் இந்த இலைக்கு முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் கிடைத்தது.

Why should you take Ashwagandha?

Withania Somnifera is the scientific name of Ashwagandha which is an ancient traditional Indian herb. This herb is commonly used in controlling anxiety, relieving stress symptoms, control of diabetes, and improving male health. Ins Sanskrit, Ashwa refers to horse and Gandha refers to smell. The name could have arisen because the herb is able to give so much energy as a horse.

Scroll to top