Ayurveda Products

சீந்தில் – பயன்களும் உட்கொள்ளும் முறையும்

கொடிவகை தாவரமான சீந்திலின் மருத்துவ பயன்கள் அதிகம். சீந்திலின் மிக முக்கியமான பயன் இது சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும். உடலில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே சர்க்கரை வியாதி ஆகும். சீந்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாட்டினைச் சரி செய்கிறது.

Scroll to top