நாகப் பற்பம் சுத்திகரிக்கப்பட்ட துத்தநாகம் மற்றும் கரிசாலைச் சமூலச் சாறு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
குங்கிலியப் பற்பம் பயன்களும் உட்கொள்ளும் முறையும்
குங்கிலியப் பற்பம் வெள்ளைக் குங்கிலியம் மற்றும் இளநீரால் ஆனது.
கந்தக பற்பம் பயன்பாடும் உட்கொள்ளும் அளவும்
கந்தகப் பற்பத்தில் சுத்தம் செய்யப்பட்ட நெல்லிக்காய் கந்தகம், வெள்ளை வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு மற்றும் மருதம்பட்டைச்சாம்பல் அல்லது புளியம்புரணி சாம்பல் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.
சிலாசத்து பற்பம் பயன்பாடும் உட்கொள்ளும் அளவும்
சிலாசத்து பற்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட கற்பூரசிலாசத்து மற்றும் சிறுசெருப்படை சமூலச் சாறு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.