Arthritis

வாதத்தைக் கட்டுப்படுத்தும் முடக்கு அறுத்தான் கீரை

நம் ஊரில் பேச்சு வழக்கில் முடக்கத்தான் இலை அல்லது முடக்கத்தான் கீரை என அழைக்கப்படும் இந்தக் கீரையானது ஒரு பொக்கிஷமாகும். முடக்கு எனும் சொல் செயல்படாதிருப்பதைக் குறிக்கும். அப்படிச் செயல்பட இயலாது போவதை நீக்கும் தாவரமானதால் இந்த இலைக்கு முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் கிடைத்தது.

Scroll to top